Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிறு பிள்ளைகள் இம்முறை ரமதான் பண்டிகையை எப்படி வரவேற்கிறார்கள்?

பெருநாளை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்யும் பெரும்பணியைப் பலர் இப்போது சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருப்பார்கள்.

வாசிப்புநேரம் -

பெருநாளை முன்னிட்டு வீட்டைச் சுத்தம் செய்யும் பெரும்பணியைப் பலர் இப்போது சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருப்பார்கள்.

ஆனால் இம்முறை சிறு பிள்ளைகள் COVID-19 கட்டுப்பாட்டால் வீட்டிற்குள் அதிக நேரம் இருக்க வேண்டிய சூழல். அது அவர்களுக்கு முற்றிலும் வித்தியாசமானது.

சிறுவர்கள் எப்படி இம்முறை ரமதான் பண்டிகைக்குத் தயாராகிறார்கள்....எதிரொலி காணொளியில்

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்