Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வீடு கைக்குக் கிடைப்பதில் சவால்கள்-தம்பதிகள் எப்படிச் சமாளிக்கின்றனர்

வீடு கைக்குக் கிடைப்பதில் சவால்கள் அதிகம். இதைத் தம்பதிகள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?  

வாசிப்புநேரம் -

வீடு கைக்குக் கிடைப்பதில் சவால்கள் அதிகம். இதைத் தம்பதிகள் எப்படிச் சமாளிக்கிறார்கள்?

ஆரம்பத்தில் BTO வீடு வாங்கலாம் என்று யோசித்த தம்பதி, காத்திருக்கும் காலத்தில் வாடகை வீட்டில் தங்க, செலவு பன்மடங்கு ஆகும் என்பதால் மாற்று வழிகளை நாடுவதே நல்லது என்று எண்ணினர்.

இன்னொரு தம்பதி, தங்கள் இளம் பிள்ளைகளுக்காகத் தற்போதைக்கு BTO வீடு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

மேலும் அறிந்தது 'எதிரொலி'.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்