Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

யோகா செய்வதன் மூலம் மன அமைதியும் உடல் வலிமையும் மேம்படும்: வல்லுநர்கள்

உடற்பயிற்சிகளில் யோகாவும் Zumba-உம் இப்போது பிரபலமாகிவருகின்றன.

வாசிப்புநேரம் -


உடற்பயிற்சிகளில் யோகாவும் Zumba-உம் இப்போது பிரபலமாகிவருகின்றன.

எளிய முறையில் யோகா செய்யக் கற்றுக்கொடுக்கும் வகுப்புகளும் இப்போது உள்ளன.

சகிப்புத்தன்மை, மன அமைதி, உடல் வலிமை, வளைந்து கொடுக்கும் தன்மை போன்றவை யோகா பயிற்சியினால் மேம்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேல் விவரங்களைக் காணொளி வாயிலாகக் கூறுகிறது எதிரொலி...




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்