Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வேலை கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் புதிய பட்டதாரிகளுக்கு உதவும் இந்திய சமூக அமைப்புகள்

வேலை கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் புதிய பட்டதாரிகளுக்கு, வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதில் இந்திய சமூக அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

வேலை கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கும் புதிய பட்டதாரிகளுக்கு, வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதில் இந்திய சமூக அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

நிச்சயமற்ற இந்தச் சூழலில், புதிய இந்தியப் பட்டதாரிகளுக்குக் கைகொடுக்க SICCI எனப்படும் சிங்கப்பூர் இந்திய, வர்த்தகத் தொழிற்சபை முன்வந்துள்ளது.

அதுபற்றிய மேல்விவரங்கள், எதிரொலியின் காணொளியில்...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்