எதிரொலி

Images

சிறுபிள்ளைகள் அளவுக்கு அதிகமாகத் திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறார்களா?

பிஞ்சுக் கைகளில் திறன்பேசிகளைக் கொடுப்பது அவர்களது வளர்ச்சியைப் பாதிக்கிறது என்பது ஒரு பக்கக் கருத்து. பிள்ளைகளின் தொழில்நுட்ப ஆற்றல் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதால் அதிகரிக்கிறது என்று கூறுவோரும் உள்ளனர்.

சிங்கப்பூரில் பிள்ளைகள் நாளொன்றுக்கு 5இலிருந்து 6 மணி நேரம் வரை திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது அண்மைய கருத்துக்கணிப்பில் தெரியவந்தது. சிங்கப்பூரில் இது எந்த அளவுக்கு உண்மை என்று அறிந்து வந்தது எதிரொலி.


Top