Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

அன்றாட நடவடிக்கைகளை எப்படி உடற்பயிற்சியாக மாற்றலாம்?

நமது அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நம்முடைய உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கும்.

வாசிப்புநேரம் -

நமது அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நம்முடைய உடல் மேலும் சுறுசுறுப்பாக இயங்கும்.

அதன் வழியாகக்கூட உடற்பயிற்சியின் பலனைக் காணலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலுள்ள மேசை, நாற்காலியை வைத்தே பயிற்சி செய்யலாம்.

இல்லையென்றால் இரண்டு தண்ணீர் புட்டிகளை வைத்துக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

 அது தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிந்துவந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்