Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நீக்குப்போக்கான வேலைத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது நிறுவனங்கள் கருத்தில்கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை?

நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களை வழங்குவதில் பல நன்மைகள் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

வாசிப்புநேரம் -

நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களை வழங்குவதில் பல நன்மைகள் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஊழியர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியாகவும் பணிபுரிவதோடு நிறுவனங்களின் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

ஆனால் நீக்குப்போக்கான வேலைத்திட்டங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாது.

பல பிரிவுகளைக் கொண்ட நிறுவனங்கள் நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் யாவை? கண்டறிந்து வந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்