Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சிங்கப்பூரர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்ல முனைந்துள்ள அமைப்புகள்

தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சிங்கப்பூரர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்ல முனைந்துள்ள அமைப்புகள்

வாசிப்புநேரம் -

தேசிய தினத்தின்போது ஒவ்வோர் ஆண்டும் மக்களைக் கொண்டாட்ட உணர்வில் திளைக்கவைக்க தீவெங்கும் பல்வேறு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாண்டு கிருமிப்பரவல் சூழலால் வழக்கமான கொண்டாட்டங்களுக்கு வழியில்லை.

கொண்டாட்டங்களைச் சிங்கப்பூரர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்ல முனைந்துள்ளன சில அமைப்புகள்...

அதுபற்றி மேலும் அறிந்து வந்தது எதிரொலி.. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்