எதிரொலி

Images

மாணவர்கள் எதிர்நோக்கும் மனவுளைச்சல்

வீடு, பள்ளி, இணைப்பாடம். இன்றைய மாணவர்களுக்குப் படிப்பு மட்டும் ஒரே பணியல்ல.

வேறு எத்தனையோ பணிகள் அவர்களுக்கு உள்ளன. இப்படி இருக்கும் வேளையில் அவர்கள் எப்படிப் பலவிதமான வேலைகளைச் சமாளிக்கின்றனர்?

மாணவர்கள் இருவர், எதிரொலி குழுவினருடன் தங்கள் அன்றாட வேலைப் பளுவைப் பற்றியும் தங்களுக்கு மனவுளைச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்கின்றனர்.


Top