எதிரொலி

Images

மாணவர்களின் மனவுளைச்சலைக் குறைக்க உதவுவதில் ஆசிரியர்களின் பங்கு

மாணவர்கள் தங்கள் நேரத்தின் பெரும் பகுதியைப் பள்ளியில் செலவிடுகின்றனர்.

மனவுளைச்சலுக்கான அறிகுறிகள் முதலில் தோன்றும்போது ஆசிரியர்களாலேயே அவற்றை உடனடியாக அடையாளம் காண முடிகிறது.

மாணவர்களிடையே மனவுளைச்சலின் அறிகுறிகள் தோன்றும்போது அவர்களை எவ்வாறு அணுகுவது, அவர்களுக்கு எப்படி ஆறுதல் அளிப்பது என்பது பற்றி எதிரொலி குழுவினருடன் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் ஒருவர்.


Top