எதிரொலி

Images

மனவுளைச்சல் தீவிரமாகாமல் தடுப்பது எப்படி?

மனவுளைச்சல் அதிகரிக்கும்போது, அதைக் கையாளும் முயற்சியில் சிலர் தீய பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.

அந்தப் பாதையில் செல்லும்போது மனவுளைச்சல் மேலும் அதிகரிக்கும்.

பிரச்சினைகளைத் தவிர்க்கப் பார்க்காமல் அவற்றுக்குத் தீர்வு காணும் வழிகளைப் பற்றி விளக்கம் அளிக்கின்றனர் மனோவியல் நிபுணர்கள் இருவர்.


Top