Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தனிநபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கடைப்பிடிக்க நிறுவனங்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்துவருகின்றன?

போதிய பயிற்சி பெறாத ஊழியர்கள், பாதுகாப்பு நடைமுறைகளில் பற்றாக்குறை, மற்றவர் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய மறைச்சொற்கள் போன்ற காரணங்களால் நிறுவனங்களும் அமைப்புகளும் தனிநபர் பாதுகாப்புச் சட்டத்தை மீறக்கூடும்.

வாசிப்புநேரம் -

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள தனிநபர் தகவல் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இதற்காக என்னென்ன மாற்றங்களை நிறுவனங்கள் செய்துவருகின்றன? அறிந்து வந்தது 'எதிரொலி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்