Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பாலர்பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் அடிப்படை உணவு சுகாதாரப் பயிற்சிகள்

பாலர்பள்ளிகளில் பிள்ளைகளுக்குச் சமைக்கப்படும்  உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாக மட்டுமல்லாமல் சுகாதாரமான வழியிலும் கையாளப்படுவது முக்கியம்.

வாசிப்புநேரம் -

பாலர்பள்ளிகளில் பிள்ளைகளுக்குச் சமைக்கப்படும்  உணவு ஊட்டச்சத்து மிகுந்ததாக மட்டுமல்லாமல் சுகாதாரமான வழியிலும் கையாளப்படுவது முக்கியம்.

பாலர்பள்ளிகளில் சமைப்பவர்கள் உட்பட சில ஊழியர்களும் உணவுச் சுகாதாரத்தைப் பற்றிய அடிப்படைப் பயிற்சிகளுக்குச் செல்வதும் அவசியம்.

இதற்கான காரணங்களைக் கேட்டறிந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்