Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உங்கள் பிள்ளைகள் சாப்பிடும் அளவு போதுமானதா?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு 24லிருந்து 72 மணிநேரம் வரை ஆகலாம்.

வாசிப்புநேரம் -

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு 24லிருந்து 72 மணிநேரம் வரை ஆகலாம்.

அது நாம் உட்கொள்ளும் உணவின் அளவையும் உணவு வகையையும் பொறுத்தது.

பிள்ளைகளுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு உணவளிப்பது மிகவும் அவசியம்.

பிள்ளைகளுக்கான ஆரோக்கியமான உணவின் அளவை எப்படி நிர்ணயிப்பது? கண்டறிந்தது எதிரொலி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்