Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

ஊட்டச்சத்துத் துணைப்பொருள்களைத் தவறான முறையில் உட்கொண்டால் என்ன ஆகும்?

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துடிப்புடன் செயல்படவும் பலர் dietary supplements எனப்படும் ஊட்டச்சத்துத் துணைப்பொருள்களை உட்கொள்கின்றனர்.

வாசிப்புநேரம் -

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துடிப்புடன் செயல்படவும் பலர் dietary supplements எனப்படும் ஊட்டச்சத்துத் துணைப்பொருள்களை உட்கொள்கின்றனர்.

விட்டமின், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதச் சத்து என்று பல வகையான ஊட்டச்சத்துத் துணைப்பொருள்களை நாம் மருந்தகங்களில் காணலாம்.

இத்தகைய பொருள்களைத் தவறான முறையில் உட்கொண்டால் உடலுக்கு ஏதேனும் விளைவுகள் ஏற்படும் சாத்தியம் உண்டா?

மருந்தாளர் ஜிஷானா ஃபர்ஹதிடம் கேட்டறிந்தது எதிரொலி.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்