Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூரின் சுற்றுப்புறத் தாக்கம் பெரிது

பருவநிலை மாற்றம்... ஒட்டுமொத்த உலகமே எதிர்நோக்கும் ஒரு பெரிய சவால்.

வாசிப்புநேரம் -

பருவநிலை மாற்றம்... ஒட்டுமொத்த உலகமே எதிர்நோக்கும் ஒரு பெரிய சவால்.

சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.

பருவநிலை மாற்றப் பிரச்சினையைக் கையாள சிங்கப்பூர் காலங்காலமாகப் பல வழிகளில் முயன்றுவருகிறது.

அந்த வரிசையில் இப்போது அதிகம் பேசப்படும் ஒன்று Green Plan 2030...

அதாவது பசுமைத் திட்டம் 2030.

சிறிய நாடாக இருந்தாலும் சிங்கப்பூரின் சுற்றுப்புறத் தாக்கம் எவ்வளவு அதிகம் என்பதை ஆராய்கிறது 'எதிரொலி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்