Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எப்படிச் செயல்படுகிறது?

கொரோனா கிருமி மட்டுமல்ல.. எந்தக் கிருமியுமே முதலில் உடலுக்குள் நுழையும்போது சாதாரணமாகத்தான் இருக்கும். 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமி மட்டுமல்ல.. எந்தக் கிருமியுமே முதலில் உடலுக்குள் நுழையும்போது சாதாரணமாகத்தான் இருக்கும்.

உள்ளே சென்றதும்தான் அது அசுரவேகத்தில் பெருகத் தொடங்கும். உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையே உலுக்கும். கிருமி பல்கிப் பெருகும்; உயிரணுக்களைத் தாக்கத் தொடங்கும்.

கிருமியை எதிர்க்கும் சக்தி இயற்கையாகவே நம் உடலுக்கு இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த இயற்கை எதிர்ப்புச் சக்தி எப்படிச் செயல்படுகிறது? தடுப்புமருந்து உடலில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரும்?

நிபுணர்கள் சிலர் அது குறித்து 'எதிரொலி'யிடம் விளக்கம் அளித்தனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்