Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கிருமித்தொற்றிலிருந்து மீண்டுவர இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளது?

“ஒன்றிணைந்து, மேலும் வலிமையுடன் மீண்டெழுதல்”

வாசிப்புநேரம் -

“ஒன்றிணைந்து, மேலும் வலிமையுடன் மீண்டெழுதல்”
இது இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கருப்பொருள்.

கிருமிப்பரவல் பாதிப்பிலிருந்து மீண்டு, வெற்றியை நோக்கிய பயணத்தை அது குறிக்கின்றது.

இவற்றில் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் எந்த அளவுக்கு கவனம் செலுத்தியுள்ளது? அதைப் பற்றி எதிரொலியுடன் பகிர்ந்துகொண்டார் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரவூப்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்