Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

உண்ணும் உணவில் எவ்வளவு உப்பு உள்ளது?

ஒரு நாளைக்கு சுமார் 2000 மில்லிகிராம் சோடியம் மட்டுமே உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் கடையில் வாங்கிச் சாப்பிட்டால் ஒரு வேளை உணவிலேயே ‘ஒரு நாளைக்குத்’ தேவையான உப்பு சேர்ந்துவிடும்போல் இருக்கிறது. 

வாசிப்புநேரம் -

உப்பு அறவே கூடாது எனக் கூறமுடியாது. உப்பு நமது நரம்புகள், தசைகள் சீராகச் செயல்படக் கண்டிப்பாகத் தேவை.

நாம் உண்ணும் உணவில் எவ்வளவு உப்பு உள்ளது என்பதைத் தெரிந்துதான் சாப்பிடுகிறோமா?

மேலும் அறிந்தது 'எதிரொலி'.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்