Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

3 வகை தடுப்பூசிகள்: வேறுபாடு என்ன, யார் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

சிங்கப்பூர் வாங்கத் திட்டமிட்ட 3 வகை தடுப்பூசிகள்; Pfizer-BioNTech, Moderna, Sinovac. இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் வாங்கத் திட்டமிட்ட 3 வகை தடுப்பூசிகள்; Pfizer-BioNTech, Moderna, Sinovac. இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு?

சிங்கப்பூரில் தடுப்பூசித் திட்டம் தொடங்கியதிலிருந்து, Pfizer-BioNTech தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துவந்தன.

வரும் மார்ச் மாதம், Moderna தடுப்பு மருந்தின் முதல் தொகுப்பு, சிங்கப்பூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sinovac தடுப்பூசியைப் பொறுத்தமட்டில், சுகாதார அறிவியல் ஆணையம் இன்னமும் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

மேலும் அறிந்தது 'எதிரொலி'.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்