Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

எவ்வளவு தேக்கரண்டி அளவு உப்பு உட்கொள்ளலாம்?

சிங்கப்பூரர்கள் அதிகளவு உப்பு உட்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நாளைக்குச் சுமார் 5கிராம் உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது..

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரர்கள் அதிகளவு உப்பு உட்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு நாளைக்குச் சுமார் 5கிராம் உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது..

ஆனால் சில தகவல்கள் 2.5 தேக்கரண்டி அளவு உப்பு உட்கொள்ளலாம் என்கின்றன. இவற்றில் எதுதான் சரி?

ஒரு வாரத்திற்குப் பரிந்துரைக்கப்படும் 1தேக்கரண்டி அளவு உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தார் 'எதிரொலி' படைப்பாளர் சிவரஞ்சினி.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்