எதிரொலி

Images

அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தும்?

New Inter-Agency Task Force எனும் அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு, இரண்டாம் கல்வி அமைச்சர் இந்திராணி ராஜாவின் தலைமையில் அண்மையில் தொடங்கப்பட்டது.

எட்டு பேரைக் கொண்டது அந்தக் குழு. குழு எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தும்?

கேட்டறிந்து வந்தது எதிரொலி.


Top