Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கிட்டப்பார்வையைக் குறைக்க வெளியே அதிக நேரம் செலவிடும் பிள்ளைகள்

கிட்டப்பார்வையின் பாதிப்புகளைப் பிள்ளைகளிடையே குறைப்பதற்கு வெளியே சென்று விளையாட பெற்றோர் அவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வாசிப்புநேரம் -

கிட்டப்பார்வையின் பாதிப்புகளைப் பிள்ளைகளிடையே குறைப்பதற்கு வெளியே சென்று விளையாட பெற்றோர் அவர்களை ஊக்குவிக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிள்ளையின் தேவைக்கு ஏற்ப கண்களுக்கு ஓய்வு அளிக்கவும் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கவேண்டும்.

கண்களுக்கு அருகே உள்ள இயந்திரக் கருவிகள், நூல்கள் ஆகியவற்றுக்குப் பதிலாக தூரத்தில் இருக்கும் பொருள்களைப் பார்க்க உதவும் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்பது மருத்துவர்கள் பெற்றோருக்கு அளிக்கும் அறிவுரை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்