எதிரொலி

Images

இளையர்கள் வாழ்க்கையில் எது முக்கியம் என்று கருதுகின்றனர்?

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. அதை விட மகிழ்ச்சி முக்கியம் என்று கூறுகின்றனர் வேலைக்குச் செல்லும் இன்றைய இளைய தலைமுறையினர்.

ஆச்சரியமாக உள்ளதா?

மகிழ்ச்சிக்கு, இளையர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதை அறிந்துவந்தது எதிரொலி. 


Top