Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

'அமர முடியவில்லை, நடக்க முடியவில்லை...அவ்வளவு வலி...': டெங்கியின் பிடியிலிருந்து மீண்டவர்

டெங்கிக் காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது.

வாசிப்புநேரம் -

டெங்கிக் காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது.

டெங்கிக் காய்ச்சல் ஒருவருக்கு அதிகபட்சம் நான்கு முறை ஏற்படலாம். அதன் விளைவுகள் நோயாளிகளை மட்டுமின்றி அவர்களின் அன்புக்குரியவர்களையும் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.

டெங்கியால் பாதிக்கப்பட்ட ஒருவர், அந்த நோயால் அவதியுற்ற அனுபவத்தை 'எதிரொலி'யுடன் பகிர்ந்துகொள்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்