Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வர்த்தகங்களும் தண்ணீரைச் சேமிக்கலாம்....இப்படி!

பொதுமக்கள் மட்டுமல்லாமல், வர்த்தகங்களும் தண்ணீர்ச்  சேமிப்பு முறைகளைக் கடைப்பிடிக்கத் திட்டங்கள் உள்ளன.

வாசிப்புநேரம் -

பொதுமக்கள் மட்டுமல்லாமல், வர்த்தகங்களும் தண்ணீர்ச் சேமிப்பு முறைகளைக் கடைப்பிடிக்கத் திட்டங்கள் உள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல், நிறுவனங்களின் தண்ணீர்ப் பயன்பாட்டுச் சாதனங்கள், குறைந்தபட்ச சேமிப்புச் செயல்திறனைக் கொண்டிருக்கவேண்டும்.

மேலும், கட்டாயத் தண்ணீர்த்திறன் முத்திரைத் திட்டத்தின்கீழ், குறைந்தது இரண்டு-tick குறிகளைக் கொண்டிருக்கும் கருவிகளை மட்டுமே விற்பனை செய்யமுடியும்.

மேல் விவரங்கள் 'எதிரொலி'-இன் காணொளியில்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்