Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வேலையில்லாப் பட்டதாரி என்ற பெயர் வந்துவிடாமல் இருக்க சிலர் என்ன செய்கின்றனர்...?

இக்கட்டான கொரோனா கிருமிப்பரவல் சூழலில் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பலர் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். 

வாசிப்புநேரம் -

இக்கட்டான கொரோனா கிருமிப்பரவல் சூழலில் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பலர் வேலை தேடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

வேலையில்லாப் பட்டதாரி என்ற பெயர் வந்துவிடாமல் மாணவர்கள் பல வழிகளை ஆராய்கின்றனர்.

சிலர் அவர்கள் படித்த படிப்புடன் சம்பந்தப்படாத தொழில்களில் சேர்ந்துகொள்கின்றனர். மற்றவர்கள் சொந்தத் தொழிலைச் செய்கின்றனர்.

அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முற்பட்டது 'எதிரொலி'.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்