எதிரொலி

Images

கல்வி மூலம் சிகரம் தொட்ட JetStar Asia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி

கல்வியின் மூலம் நிச்சயம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்மைச் சுற்றி பலர் இருக்கின்றனர்.

நாம் அடுத்துப் பார்க்கவிருக்கும் நபர் கல்வியில் தனது நேரத்தை முதலீடு செய்து இன்று சிகரம் தொட்டுள்ளார்.

திரு பரதன் பசுபதி JetStar Asia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.

கற்றல் எப்படி அவருக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது? வாழ்க்கைத் தரம் எப்படி மாறியது?

அறிந்து வந்தது எதிரொலி.


Top