எதிரொலி

Images

ஓய்வு பெறும் வயதில் வேலை செய்ய விரும்புவோர்

சிங்கப்பூரில் மூத்த குடிமக்கள் தொடர்ந்து வேலை செய்யும் விகிதம் அதிகரித்துள்ளது.

ஓய்வுபெறும் வயதிலும் தொடர்ந்து வேலை செய்வதை அவர்கள் விரும்புகிறார்களா?

அதற்குக் காரணம் என்ன?

ஓய்வுபெறும் வயதிலும் தொடர்ந்து வேலை செய்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

அறிந்து வந்தது 'எதிரொலி'.


Top