எதிரொலி

Images

ஓய்வு நேரம் இளையர்களுக்கு எவ்வளவு முக்கியம்?

வாழ்க்கையில் மகிழ்ச்சி மிக முக்கியம்..

அது வெற்றியின் அடையாளம்..

இது வேலைக்குச் செல்லும் இன்றைய இளைய தலைமுறையினரின் எண்ணம்.

அந்த மகிழ்ச்சியை பல இளையர்கள் அதிகமாக உணரும் நேரம், ஓய்வு நேரம். அந்த ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?  கண்டறிந்தது எதிரொலி.


Top