Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

பிள்ளைகளிடையே திரை நேரத்தை குறைப்பது சாத்தியமா- என்னென்ன வழிமுறைகள்?

கிருமிப்பரவல் சூழலில் பிள்ளைகள் அதிக நேரம் வீட்டில் இருக்கிறார்கள். 

வாசிப்புநேரம் -

கிருமிப்பரவல் சூழலில் பிள்ளைகள் அதிக நேரம் வீட்டில் இருக்கிறார்கள். பள்ளிப்பாடங்களும் பெரும்பாலும் கணினியில்தான்.

திரை நேரத்தை முற்றிலும் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நீக்குவது கடினம். ஆனால் இன்று நாம் செய்யும் சிறுசிறு மாற்றங்கள் பிற்காலத்தில் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

திரையை அதிகம் சார்ந்திருப்பதைத் தவிர்க்க கேகே மகளிர், சிறார் மருத்துவமனை சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மேலும் அறிந்தது 'எதிரொலி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்