எதிரொலி

Images

வர்த்தகத் துறையில் வெற்றிநடை போடுவோர், வெற்றியைப் பற்றி என்ன நினைக்கின்றனர்?

வெற்றி என்பது ஆசைப்பட்டதை அடைவது, கனவுகளை  நிறைவேற்றுவது. இப்படிப் பொதுவான கருத்துக்கள் உள்ளன. ஆனால் வெற்றி குறித்து ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்து ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், காலத்திற்கேற்ப மாறுபடுவது உண்டு.

வெற்றியைப் பற்றி வர்த்தகத் துறையில் வெற்றிநடை போடுபவர்கள் என்ன  நினைக்கின்றனர்? அவர்கள் வெற்றியை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்?  இந்த விவரங்களை அறிந்துவந்தது எதிரொலி.


Top