Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

முழுமையான கல்வி என்பது என்ன?

Pupil Development அதாவது மாணவரின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காகவே நிபுணத்துவ பயிற்சிகள் பெற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

வாசிப்புநேரம் -

முன்பெல்லாம் பள்ளிகளில் பாடங்களுக்குத் தனித்தனி ஆசிரியர்கள் இருப்பார்கள். மாணவர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஆசிரியர்களும் இருப்பார்கள்.

இப்போது இவற்றையெல்லாம் தாண்டி, Pupil Development அதாவது மாணவரின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காகவே நிபுணத்துவ பயிற்சிகள் பெற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர்.

பள்ளிகளில் தற்போது அதிக கவனம் செலுத்தப்படும் முழுமையான கல்வி (Holistic Education) என்பது என்ன? அறிந்து வந்தது எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்