எதிரொலி

Images

உணவுப் பொருள்களைத் தருவிப்பதில் என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரியுமா?

சிங்கப்பூரில் மக்கள், இருந்த இடத்திலிருந்தே தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள முடிகிறது.

ஒரு கடைக்குச் சென்றால் எங்கோ உற்பத்தியாகும் ஒரு பொருள், இங்கு நம் கண்முன் கிடைக்கிறது....

எத்தனை எத்தனை நாடுகள்... வகைவகையான உணவுப் பொருள்கள்...

கடல், நிலம், ஆகாயம் என 24மணி நேரமும் சிங்கப்பூருக்கு உணவு விநியோகம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆனால் இது அவ்வளவு எளிதாக நடப்பதில்லை.

அதற்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரியுமா?

மேலும் அறிந்தது 'எதிரொலி'.
 

Top