Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

படித்து முடித்ததும் வேலை உடனே கிடைக்கிறதா? நினைத்த வேலை கிடைக்கவில்லை என்றால்...?

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் வேலை தேடுவதற்கு இளையர்கள் சிரமப்படுகின்றனர். 

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் சூழலில் வேலை தேடுவதற்கு இளையர்கள் சிரமப்படுகின்றனர்.

பல்கலைக்கழகப் பட்டம் பெறுவதற்கு வேலையிடப் பயிற்சி மிக முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது.வேலையிடப் பயிற்சி வாய்ப்புகளைப் பெறுவதிலும் சிலர் சிரமத்தை எதிர்நோக்கினர். .

சிலர், பட்டம் பெற்ற பின்பு வேலை தேடுவதில் சிக்கல்களை எதிர்நோக்கினர். அவர்களது அனுபவத்தை மேலும் கண்டறிந்தது 'எதிரொலி'...  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்