Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

கிருமிப்பரவல் சூழலில் மாறிவரும் கட்டுப்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க வர்த்தகங்கள் மேற்கொள்ளும் தீர்வுகள்

சிங்கப்பூரில் கிருமிப்பரவல் சூழலில் மாறிவரும் கட்டுப்பாடுகளால் பல வர்த்தகங்கள் பாதிப்படைந்துள்ளன. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கிருமிப்பரவல் சூழலில் மாறிவரும் கட்டுப்பாடுகளால் பல வர்த்தகங்கள் பாதிப்படைந்துள்ளன.

குறிப்பாக, உணவகங்கள், உடலுறுதிப் பயிற்சிக் கூடங்களை நடத்திவரும் வர்த்தகங்கள் போன்றவை பாதிப்புக்குள்ளாகின்றன.

இருப்பினும், கட்டுப்பாடுகளுக்கேற்ப சில வர்த்தகங்கள் தொடர்ந்து மாறுகின்றன. அவ்வாறு இருக்கும் வர்த்தகங்கள் தொடர்ந்து கிருமிப்பரவல் சூழலுக்கு ஈடுகொடுத்து நிலைத்திருப்பதைக் கவனிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்