எதிரொலி

Images

ஓடுவதற்காகவே வெளிநாட்டுக்குப் பயணம் செல்லும் சிங்கப்பூரர்

அன்றாடம் ஓடுவதை வழக்கமாகக்கொண்ட இவர் அதையே பயணத்தின் கருப்பொருளாக ஏற்றுக்கொண்டார்.

ஓட்டத்திற்காக 18 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு நாட்டிலும் குறிப்பிட்ட தொலைவுக்கு ஓடுவார்.

அந்நாட்டுக் கலாசாரத்தை அறிந்துகொள்கிறார்.

சீதாலட்சுமியின் கதையை எதிரொலி கேட்டறிந்து வந்தது... 

Top