Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நிர்வாகப் பொறுப்புகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் இருக்கிறார்களா?

மூத்த நிர்வாக இயக்குநர்களாக சிங்கப்பூரில் பத்தில் மூன்றுபேர் பெண்களாக இருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


மூத்த நிர்வாக இயக்குநர்களாக சிங்கப்பூரில் பத்தில் மூன்றுபேர் பெண்களாக இருக்கின்றனர்.

இது மற்ற ஆசியான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு.

ஆசியான் நாடுகளின் மூத்த நிர்வாக இயக்குநர்களில் சராசரியாக 39 விழுக்காட்டினர் பெண்கள்.

சிங்கப்பூரில் அந்த எண்ணிக்கை 30 விழுக்காடாக உள்ளது என ஆய்வொன்று குறிப்பிட்டிருந்தது.

நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை? அறிந்து வந்தது எதிரொலி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்