எதிரொலி

Images

பயணத்தில் ஏற்படும் எதிர்பாரா சம்பவங்களைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

ஒரு பயணத்தை மேற்கொள்ளும்போது எந்த ஊருக்குச் செல்கிறோம், அங்கு செல்வது பாதுகாப்பானதா என்று கவனித்தல் அவசியம்.

இயற்கைப் பேரிடர்கள், அரசியல் சூழல், பயங்கரவாதம் போன்ற பல காரணங்களால் எந்நேரமும் பயணம் தடைபடலாம்.

எதிர்பாரா சம்பவங்கள் நேரும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு நாம் எப்படித் தயாராக இருக்கலாம்?   

Top