எதிரொலி

Images

சிங்கப்பூரர்கள் பயணம் செய்ய விரும்பும் இடங்கள் யாவை?

சிங்கப்பூரின் கடப்பிதழுக்கு மதிப்பு அதிகம்.

பல நாடுகளுக்கு இதைக் கொண்டு விசா இல்லாமலேயே பயணம் செய்ய முடியும்.

அதனால் சிங்கப்பூரர்கள் குறுகிய காலத்திற்குள் தங்களது பயணத்தைத் திட்டமிட முடிகிறது.

சிங்கப்பூரர்கள் எங்கெல்லாம் பயணம் செய்ய விரும்புகின்றனர்? அறிந்து வந்தது எதிரொலி. 

Top