Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்வில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் வழிகாட்டி

தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஊக்குவிக்கவும் சரியான முறையில் வழிகாட்டவும் பல அமைப்புகள் உள்ளன. 

வாசிப்புநேரம் -

தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெறாத மாணவர்களை ஊக்குவிக்கவும் சரியான முறையில் வழிகாட்டவும் பல அமைப்புகள் உள்ளன.

குறிப்பாகக் கல்வி அமைச்சு.

கல்வியில் சிரமப்படும் மாணவர்களை அடையாளங்கண்டு அவரவர் திறமைக்கேற்ப சரியான துறையைத் தேர்ந்தெடுக்க அது ஆலோசனை வழங்குகிறது.

தேர்ச்சியில் பின்தங்கிய பல மாணவர்கள் இத்தகைய வழிகாட்டுதலால் வாழ்வில் ஒரு சிறப்பான நிலையை அடைந்துள்ளனர்.

அவர்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

கல்வி, வாழ்க்கைத் தொழில் வழிகாட்டியாகப் பணிபுரியும் சுப்பிரமணியம் தற்போது நடப்பில் இருக்கும் திட்டங்களைப் பற்றி எதிரொலியுடன் பகிர்ந்துகொள்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்