Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களுக்கான மானியங்களை நிறுவனங்கள் எவ்வாறு பெறலாம்?

நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் இரண்டு வகையான மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வாசிப்புநேரம் -

நீக்குப்போக்கான வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் இரண்டு வகையான மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஒன்று, நீக்குப்போக்கான வேலைத் திட்டத்திற்கான சலுகைகள். இரண்டு வருட காலக்கட்டத்தில் $70,000 வரையிலான மானியத்தை ஒரு நிறுவனம் பெறலாம்.

மற்றொன்று Job sharing எனப்படும் வேலைப் பகிர்வுத் திட்டத்திற்கான மானியம்.

PMET எனப்படும் நிபுணர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள், மேலாளர்களுக்கு வேலைப்பகிர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நிறுவனங்களை ஊக்குவிப்பது நோக்கம்.

இரண்டு வருட காலக்கட்டத்தில் $35,000 வரையிலான மானியத்தை ஒரு நிறுவனம் பெறலாம்.

இந்த மானியங்களைப் பெற விரும்பும் நிறுவனங்கள் அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? அறிந்து வந்தது எதிரொலி


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்