Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

இயற்கை எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் SP பயிற்சி நிலையம் எவ்வாறு இயங்குகிறது?

தென்கிழக்காசியாவில் இயற்கை எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்தி இயங்கும் முதல் கட்டடம் SP பயிற்சி நிலையம்.

வாசிப்புநேரம் -

தென்கிழக்காசியாவில் இயற்கை எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்தி இயங்கும் முதல் கட்டடம் SP பயிற்சி நிலையம்.

ஹைட்ரோஜன் energy system எனப்படும் இயற்கை எரிசக்தி முறையை அந்தப் பயிற்சி நிலையம் பயன்படுத்துகிறது.

அதற்காக சூரியசக்தித் தகடுகள் கட்டடத்தின் அடித்தளத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

அதில் பயன்படுத்தப்படும் அனைத்துத் தொழில்நுட்பமும் பூமிக்குப் பாதகம் விளைவிக்காதவை என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனைப் பற்றி மேலும் அறிந்துவந்தது எதிரொலி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்