Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

குடும்ப அமைப்பில் மூத்தோரின் விருப்பம் என்ன?

பொதுவாக நம் குடும்பங்களில், மூத்தவர்களுக்குதான் எதிலும் முக்கிய இடம் கொடுப்போம். வயதான காலத்தில், பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்பது, அன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பும்கூட.

வாசிப்புநேரம் -

பொதுவாக நம் குடும்பங்களில், மூத்தவர்களுக்குதான் எதிலும் முக்கிய இடம் கொடுப்போம். வயதான காலத்தில், பிள்ளைகள் தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்பது, அன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பும்கூட.

ஆனால், இன்று இளம் வயதினரின் மனப்போக்கு மாறிவருகிறது. அது, மூத்தோரின் எதிர்பார்ப்புக்கு ஒத்துவருமா என்ற கேள்வியும் எழுகிறது.

குடும்ப அரவணைப்பும் ஆதரவும் இருந்தாலும், மூத்தோர் சிலர் சொந்த வீட்டில் ஓய்வுக்காலத்தைச் செலவழிக்க விரும்புகின்றனர். பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் அருகில் வசித்தால், நினைக்கும் நேரமெல்லாம் அவர்களைப் பார்ப்பதில் மனநிறைவு கொள்கின்றனர்.

அதுபற்றி மேலும் அறிந்துவந்தது 'எதிரொலி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்