Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுக்கிறது?

மனிதர்களிடம் சோதனை செய்வதுதான் ஒரு தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமானது.

வாசிப்புநேரம் -

மனிதர்களிடம் சோதனை செய்வதுதான் ஒரு தடுப்பு மருந்தின் கண்டுபிடிப்பில் மிக முக்கியமானது.

அது அவ்வளவு எளிதில் முடிந்துவிடாது. பல கட்டங்களைத் தாண்டியாகவேண்டும்.

எல்லாம் வெற்றிகரமாக முடிந்து, இறுதியில்தான் நாம் எதிர்பார்க்கும் நல்ல செய்தி வரும்.

ஒரு தடுப்பு மருந்து உருவாக்கப்படும் முன் எந்தவிதமான சோதனைகள் நடத்தப்படுகின்றன? கண்டறிந்தது 'எதிரொலி'.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்