எதிரொலி

Images

ஹலால் சான்றிதழ் பெறுவதால் நிறுவங்களுக்கு என்ன பலன்?

ஹலால் சந்தைக்கான ஆசியானின் மையப் பகுதியாக சிங்கப்பூரின் புதிய நடுவம் விளங்கக்கூடும்.

அதில் சட்டம், நிர்வாகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைகள் இருக்கும்.

அவற்றைப் பயன்படுத்தி வர்த்தகர்கள் அனைத்துலகச் சந்தையுடன் இணையலாம். ஹலால் சான்றிதழ் பெறுவதன் பலன்களைப் பகிர்ந்துகொள்கிறார் ஹலால் சான்றிதழ்ப் பிரிவின் துணை இயக்குநர் முனீர் ஹுசேன். 

Top