Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

ஆப்பம், 'teh tarik' - பிரபல உள்ளூர் உணவங்காடி உணவுகளைச் செய்து பார்க்கலாமா?

வீட்டுக்கு அருகிலேயே அறுசுவை உணவுவகைகள்.

வாசிப்புநேரம் -

வீட்டுக்கு அருகிலேயே அறுசுவை உணவுவகைகள்.

இந்திய, சீன, மலாய், மேற்கத்திய உணவு.... அப்பப்பா... எத்தனை
எத்தனை!

எதை உண்பது, எதை விடுவது என்று குழம்பிப்போய்ப் பலர் உணவங்காடி நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வருவர்.

உணவங்காடிக் கலாசாரம் சிங்கப்பூரர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.

அதன் பழமை, பாரம்பரியம், பெருமை ஆகியவற்றை ஆராய்ந்தது இவ்வார 'எதிரொலி' நிகழ்ச்சி.

அதில், உணவங்காடியில் விற்கப்படும் பிரபல இந்திய உணவான ஆப்பம், பானமான, 'teh tarik' எனப்படும் தேநீர் ஆகியவற்றைக் கடைக்காரர்களுடன் செய்து பார்த்தார் எதிரொலிப் படைப்பாளர் சிவரஞ்சனி!

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்