Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

சிங்கப்பூரில் தீபாவளி ஒரு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதற்கு யார் காரணம் ?

சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இந்தியர்கள், இங்கு கொண்டு வந்த திருவிழாக்களில் ஒன்று தீபாவளி.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இந்தியர்கள், இங்கு கொண்டு வந்த திருவிழாக்களில் ஒன்று தீபாவளி.

தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 9 விழுக்காடு என்று சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை குறிப்பிடுகிறது.

ஆனால், 1824இல் சிங்கப்பூரில் சுமார் 760 (756) இந்தியர்களே வாழ்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஆரம்பக்காலங்களில் மொத்த மக்கள் தொகையில் 7 விழுக்காடாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை நாளடைவில் 16 விழுக்காட்டிற்கு அதிகரித்தது.

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, 1924இல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தீபாவளி ஒரு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் யார் ?

விடை காணொளியில்....
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்