Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

நீரிழிவு நோய் வராமல் இருக்க..என்ன செய்வது?

நீரிழிவு நோய். வாழ்நாளில் மூன்றில் ஒரு சிங்கப்பூரர் அந்நோயால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -

நீரிழிவு நோய்.

வாழ்நாளில் மூன்றில் ஒரு சிங்கப்பூரர் அந்நோயால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அது மரணத்தை விளைவிப்பதோடு, உடலுறுப்புகளையும் செயலிழக்கச் செய்யக்கூடியது.

நீரிழவு நோயை எப்படித் தவிர்ப்பது என்று தெரியாதவர்கள், முதலில் உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரை அளவிலிருந்து தொடங்கலாம்.

துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதும் முக்கியப் பங்களிக்கிறது.

உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு ஆகியவை இருந்தால், நீரிழிவு நோய் எளிதில் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

மேலும் அறிந்தது, 'எதிரொலி'.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்