Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகள் - தன்னம்பிக்கை இழக்காமல் தடைகளைத் தாண்டிய பெண்கள்

வாழ்க்கையில் இன்னல்கள் அமையலாம், தடைகள் தோன்றலாம்...

வாசிப்புநேரம் -

வாழ்க்கையில் இன்னல்கள் அமையலாம், தடைகள் தோன்றலாம்...

அவற்றை எதிர்நோக்க மனவலிமை, தன்னம்பிக்கை ஆகியவை தேவை. அவ்வாறு, இக்கட்டான சூழலிலும் தொடர்ந்து தடைகளைத் தாண்டிச் சாதித்தப் பெண்களை நம் சமூகத்தில் கண்கூடாகக் காணலாம்.

பலரும் தொடர்ந்து தைரியத்துடன் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றியமைத்து வருவதால் வாழ்வில் வெற்றி அடைகின்றனர்.

அவர்களில் சிலரிடம் பேசியது 'எதிரொலி'.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்